Editorial / 2017 ஜூலை 23 , பி.ப. 04:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
“தேர்தல் ஒன்று நடந்து ஒரு சபையின் ஆட்சிக் காலம் முடிந்ததும், உடனடியாக தேர்தல் ஆணையாளருக்கு அறிவித்து ஜனாநாயகத் தேர்தலை நடத்துவது தான், ஒரு நாட்டின் சிறந்த ஜனநாயகமாகும்” என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்தார்.
அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின் 67ஆவது வருடாந்த மாநாடு, கொழும்பு -07இல் உள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் இன்று (23) நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago