Kogilavani / 2017 மார்ச் 03 , மு.ப. 09:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
சட்டரீதியான ஆவணங்களை பெற்றுக்கொள்வதற்கான நடமாடும்சேவை, நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு, விஜயபா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.
தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தலைமையில் இந்நடமாடும் சேவை இடம்பெறவுள்ளது.
18 Jan 2026
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 Jan 2026
18 Jan 2026