Niroshini / 2017 ஜனவரி 30 , மு.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நாணயத்தாள்களைக் கடத்த முற்பட்ட ஒருவரை, கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து, விமான நிலைய சுங்கப் பிரிவினர் கைதுசெய்த சம்பவமொன்று, ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
கல்கிஸை பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதான நபர் ஒருவரே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரிடமிருந்து, 111 மில்லியன் ரூபாய் பெறுமதியான நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த நபர், இந்நாணயத்தாள்களை, டுபாய்க்கு கடத்த முற்பட்டுள்ளதாக, விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
48 minute ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
18 Jan 2026