2025 நவம்பர் 19, புதன்கிழமை

நிதி நிறுவனத்தில் கொள்ளை

Kogilavani   / 2017 ஜனவரி 25 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்கிஸை அத்திடிய பகுதியிலுள்ள நிதி நிறுவனம் ஒன்றில், செவ்வாய்க்கிழமை கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த நிதி நிறுவனத்துக்கு, மோட்டார் சைக்களில் வந்த இருவர், அங்கிருந்த பொருந்தொகையான பணத்தை கொள்ளையடித்துச்சென்றுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொள்ளையர்களை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருவதுடன் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X