Kogilavani / 2017 மார்ச் 29 , மு.ப. 09:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாதான்டிய,கொட்டாரமுல்ல பிரதேசத்தில் பதிவுசெய்யப்படாத மருந்தகம் ஒன்றை புத்தளம் பிரதி சுகாதார அதிகாரிகள் சுற்றிவளைத்துள்ளனர்.
இதன்போது, இலங்கைக்குள் கொண்டு வர அனுமதி இல்லாத மாத்திரைகளை மீட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தாரிக்கப்பட்ட மற்றும் காலாவதியாகும் தினங்கள் பொறிக்கப்பட்ட லேபில் கழற்றப்பட்ட நிலையில் சிராப் வகைகள் போன்றவற்றை மீட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் போதையூட்டும் மருந்துகள் இங்கு விற்பனை செய்யப்பட்டடுள்ளதாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
18 Jan 2026
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 Jan 2026
18 Jan 2026