Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 நவம்பர் 23 , பி.ப. 02:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
பம்பலப்பிட்டி-டீ. பொன்சேகா வீதியில் இயங்கி வந்த விபசார விடுதி ஒன்றை கொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸார் நேற்று(22) இரவு சுற்றிவளைத்துள்ளனர்.
“ரிட்ஸ்“ஹோட்டல் என்ற பெயரில் இயங்கிவந்த விபசார விடுதியே இவ்வாறு சுற்றிவளைக்கப்பட்டுள்ளதுடன்,இங்கிருந்த முகாமையாளர் உள்ளிட்ட 3 பெண்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று(23) புதுக்கடை இல.3 நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
40 minute ago
5 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
5 hours ago
5 hours ago
5 hours ago