Kogilavani / 2017 ஏப்ரல் 09 , மு.ப. 09:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேருவனை, அளுத்கம – தர்கா பகுதியில், டெங்குப் பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபடச்சென்ற அதிகாரி ஒருவர், தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
தர்கா நகர் பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ள முற்பட்டபோதே, குறித்த வீட்டின் உரிமையாளரால், அதிகாரி, தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
தாக்குதலுக்கு இலக்கான அதிகாரி, சிகிச்சைக்காக இத்தபான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
18 Jan 2026
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 Jan 2026
18 Jan 2026