Editorial / 2017 ஜூலை 18 , மு.ப. 11:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
துசித்த குமார டீ சில்வா
அளுத்கம மற்றும் களுத்துறை வடக்குக்கு இடையிலான பாதுகாப்பற்ற ரயில் கடவைப் பிரதேசங்களுக்கு, தன்னியக்க சமிக்ஞைகள் பொருத்தும் நடவடிக்கைகளை, ரயில்வே திணைக்களம் முன்னெடுத்து வருகின்றது.
அளுத்கமயிலிருந்து கரையோர ரயில் சேவை இடம்பெறும் 18 இடங்களுக்கு, இந்த சமிக்ஞைகள் பொருத்தப்பட்டு வருகின்றன.
இந்த சமிக்ஞைகள் பொருத்தும் இடங்கள், இதுவரை காலமும் பாதுகாப்பற்ற ரயில் கடவைப் பகுதிகளாகவே காணப்பட்டன என்று, திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
7 hours ago
9 hours ago
06 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
06 Nov 2025