2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

பேருவளை மக்களுக்கு 5,000ரூபாய் கொடுப்பனவு

S. Shivany   / 2020 நவம்பர் 08 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

துசித குமார 

கொரோனா வைரஸ் பரவலையடுத்து, தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், ஜீவனோபாயத்தை இழந்தவர்களுக்காக அரசாங்கத்தால் வழங்கப்படும் 5,000 ரூபாய் கொடுப்பனவானது, பேருவளை பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த மக்களுக்கு அவர்களது வீடுகளுக்குச் சென்று வழங்கப்பட்டுள்ளது.

சுகாதார வழிமுறைகளுக்கமைய மேற்படி கொடுப்பனவை வழங்கியதாக, பேருவளை பிரதேச செயலக அதிகாரி நிரஞ்சளா குணவரத்ன தெரிவித்தார்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X