2025 மே 01, வியாழக்கிழமை

ப/ இந்துக் கல்லூரி மாணவன் அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடம்

R.Maheshwary   / 2022 ஓகஸ்ட் 29 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

நேற்று வெளியிடப்பட்ட 2021ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய, பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் கணிதப் பிரிவில் கல்வி கற்ற ஜெயச்சந்திரன் துவாரகேஸ் 3 A  சித்திகளைப் பெற்று, மாவட்ட மட்டத்திலும் அகில இலங்கை ரீதியிலும் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

சிறந்த விவாதியும் சிரேஸ்ட மாணவத் தலைவனும் ஆகிய துவாரகேஸ்  2012ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் 191 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதலிடத்தைப் பெற்றவர் என்பதுடன், சாதாரண தரப்பரீட்சையிலும் 9 A சித்திகளைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .