Princiya Dixci / 2017 ஏப்ரல் 03 , மு.ப. 11:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பிலுள்ள வசதி குறைந்த மாணவர்களுக்குப் பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, கொழும்பு - மாளிகாவத்தை பீ.டீ. சிறிசேன விளையாட்டரங்கில், நாளை (04) மாலை 3.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மான் ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்வில், நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோர் அதிதிகளாகக் கலந்துகொள்ளவுள்ளனர்.
சுமார் 5,000 பாடசாலை மாணவர்களுக்கு, பாடசாலை உபகரணங்கள் வழங்கப்படவுள்ளன.
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago