Princiya Dixci / 2017 பெப்ரவரி 22 , மு.ப. 10:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர்களின் கொழும்புப் பிரிவின் 26ஆவது வருடாந்த பொதுக்குழுக் கூட்டம், ராஜகிரிய, கலபலுவவ, புத்கமுவ வீதியல் அமைந்துள்ள, 'பேர்ட் பார்க்'இல், எதிர்வரும் 5ஆம் திகதி காலை 9.30க்கு நடைபெறவுள்ளது.
முகாமைத்துவத்துக்கான புதிய சபை, இன்போது தெரிவுசெய்யப்படவுள்ளதாக, கொழும்புப் பிரிவின் உப தலைவர் கோட்வின் பெரேரா தெரிவித்தார்.
கொழும்புப் பிரிவின் அங்கத்தவர்கள் அனைவரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு, பேராதனையின் பாரம்பரிய இசை உள்ளிட்டதாக, இந்நாளை நினைவுபடுத்தப்பட வேண்டிய நாளாக மாற்றுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஏனைய களிப்பு நிகழ்ச்சிகளால், இந்த நாளை மகிழ்ச்சியடையுமாறு வேண்டப்படுகிறார்கள்.
மதியபோசனத்துக்கான நுழைவுச்சீட்டுகள், நிகழ்வு இடம்பெறும் நுழைவாயிலில் பெற்றுக்கொள்ளப்படத்தக்கதாக அமையவுள்ளது.
31 minute ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
18 Jan 2026