2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

பேரீச்சம் பழம் கையளிக்கும் நிகழ்வு

Niroshini   / 2016 மே 12 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-இக்பால் அலி

சவூதி அரசாங்கத்தினால் வருடாந்தம் நோன்புக்காக இலவசமாக வழங்கப்படும் பேரீச்சம் பழம் முஸ்லிம் சமய கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ ஹலீமிடம் கையளிக்கும் நிகழ்வு அமைச்சரின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில் 200 மெற்றிக் தொன் பேரீச்சம் பழங்கள் இலங்கை சவூதி அரேபியா தூதுவராயலயத்தின்  தூதுவர் மொஹமட் அல் ஆப் அவர்களிகளினால் அமைச்சர் ஹலீமிடம் உத்தியோகபூர்மாக கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சவூதி அரேபிய்யாவின் நிதி அமைச்சரின் பிரதிநிதிகள் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X