George / 2017 மார்ச் 13 , பி.ப. 12:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீர்கொழும்பு பொலிஸ் பிரிவில் இன்று அதிகாலை முன்னெடுக்கப்பட்ட விசேட வேலைத்திட்டத்தில் 124 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.
பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் 2 சந்தேகநபர்கள், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 20 பேர், போதைபொருளுடன் 5 பேர் மற்றும் 97 சந்தேகநபர்கள் ஆகியோரே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த வேலைத்திட்டத்தில் 323 பொலிஸார் பங்கேற்றதுடன், 951 வாகனங்கள் மற்றும் 498 நபர்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
31 minute ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
18 Jan 2026