2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

மணல் அகழ்வில் ஈடுபட்டோர் கைது

Niroshini   / 2016 மே 07 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட்.ஷாஜஹான்

கொட்டதெனியாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொடிகமுவ பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில்  பாரிய அளவில் மணல் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த ஏழு நபர்களை நேற்று வெள்ளிக்கிழமை  காலை (6)  நீர்கொழும்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதன்போது மணல் அகழ்வுக்கு பயன்படுத்தப்பட்ட ஐந்து லொறிகளையும் ஒரு பெக்கோ இயந்திரத்தையும் பொலிஸார் கைப்பற்றியள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X