2026 மார்ச் 18, புதன்கிழமை

மதுபானம் காய்ச்சியவர் கைது

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 30 , மு.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோத மதுபானம் காய்ச்சினார் என்ற குற்றச்சாட்டின் பெயரில் 32 வயதானவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இச்சம்பவம், பாணந்துறை, அபிமன்புர பகுதியில் செவ்வாய்க்கிழமை (29) இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர், 272 லீற்றர் சட்டவிரோத மதுபானம் கிடைக்கப்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். பாணந்துறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X