Editorial / 2017 செப்டெம்பர் 12 , பி.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
களுத்துறை – மருதானை நோக்கிச் சென்ற ரயிலில் பயணித்த நபர் ஒருவர், மிதிபலகையில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம், கொள்ளுப்பிட்டி ரயில் நிலையத்துக்கு அருகில், இன்று (12) பகல் 2.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த நபர், அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்த ராஜா விஜயகுமார் (வயது 30) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில், கொள்ளுப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago