2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

மோட்டார் சைக்கிளில் மதுபானம் கொண்டு சென்றவர் கைது

Editorial   / 2020 ஏப்ரல் 24 , பி.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

துசித குமார 

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் சட்டவிரோதமானமுறையில், மோட்டார் சைக்கிளில் மதுபானம் கொண்டு சென்ற ஒருவரை, பேருவளை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். 

ஹேட்டிமுல்ல பகுதியிலிருந்து அளுத்கம பகுதிக்கு  பயணித்தபோதே, குறித்த நபரைபொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர். 

சந்தேகநபரிடமிருந்து இரண்டு பெரல் மதுபானத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ள நிலையில், அவரை பொலிஸ் பிணையில் செல்ல அனுமதித்துள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X