Princiya Dixci / 2017 ஏப்ரல் 29 , மு.ப. 06:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
பைஷல் இஸ்மாயில்
மாகாண சுகாதார அமைச்சர்களுக்கான மாநாடு, சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்ன தலைமையில் கொழும்பில் உள்ள இரத்த வங்கி தலைமையகத்தில் வியாழக்கிழமை (27) ஆரம்பமானது.
இதன் போது, மாகாணங்களில் உள்ள சுகாதார பிரச்சினைகள் தொடர்பாகவும், கடந்த மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும், சுகாதார அமைச்சரினாலும் சுகாதார சேவைகள் பணிப்பாளரினாலும் ஆராய்யப்பட்டு, மாகாண ரீதியாக ஒவ்வொரு அமைச்சர்கள் ஊடாகவும் பிரச்சினைகள் தொடர்பாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
29 minute ago
41 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
41 minute ago
1 hours ago
2 hours ago