Kogilavani / 2017 மார்ச் 28 , மு.ப. 09:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாடசாலை அதிபரினால் தாக்குதலுக்கு இலக்கான மாணவன் ஒருவன், காயமடைந்த நிலையில், பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திம்புலாகல கல்வி வலயத்துக்குட்பட்ட அரலங்வில பாடசாலையில் தரம் 9 இல் கல்வி கற்கும் மாணவன் மீதே குறித்த பாடசாலையின் அதிபர் தாக்குதல் நடத்தியுள்ளார்.
குறித்த மாணவனினால் முகப்புத்தகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட தகவல் தொடர்பில் விசாரணை செய்யும் போதே இவ்வாறு மாணவன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
18 Jan 2026
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 Jan 2026
18 Jan 2026