Princiya Dixci / 2016 ஏப்ரல் 28 , மு.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
களுத்துறை மாவட்டம், புளத்சிங்கள, மஹாகம, வவுலனகந்தப் பிரதேசத்தில் மின்னல் தாக்கி மூன்று குழந்தைகளின் தந்தையான 53 வயதுடைய நபர், இன்று வியாழக்கிழமை (28) உயிரிழந்துள்ளார்.
தேயிலைத் தோட்டத்தில் கல்வேலி அமைத்துக் கொண்டிருந்த வேளை, அதிக மழைப் பெய்தமையினால் அருகில் இருந்த குகையினுக்குள் சென்று ஒதுங்கிய போதே மின்னல் தாக்கியுள்ளது.
இதன்போது உயிரிழந்தவருடன் இருந்த மற்றுமொருவர் பாதிக்கப்பட்ட நிலையில் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago