Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2024 ஜூலை 21 , பி.ப. 06:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போட்டியிட வேண்டும் என்ற பிரேரணை, “ஒன்றிணைந்து கம்பஹாவை வெல்வோம் - நாம் கம்பஹா” என்ற மக்கள் சந்திப்பில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
கம்பஹா மாவட்ட மக்கள் சார்பாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இந்த பிரேரணையை முன்வைத்ததோடு, பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் கைகளை உயர்த்தி ஏகமனதாக பிரேரணையை ஏற்றுக்கொண்டனர். இந்த பொதுக்கூட்டம் கடவத்தை பேருந்து நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெறுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .