Kogilavani / 2016 ஏப்ரல் 26 , மு.ப. 03:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
மருதானையிலிருந்து களுத்துரை நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டு 19 வயதுடைய யுவதிகள் இருவர் நேற்று மாலை உயிரிழந்ததாகவும் இவர்களது சடலம் தெஹிவளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தெஹிவளை, வாசல வீதி ரயில் கடவையில் வைத்து இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறினர்.
வெள்ளவத்தை சில்வா மாவத்தையை சேர்ந்த ஷெரோன் சிவேலினி, களனி பெரேரா மாவத்தையைச் சேர்ந்த ஹிமேசி யாசாரா பெரேரா ஆகிய இருவருமே ரயிலில் மோதி உயிரிழந்துள்ளனர்.
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago