Gavitha / 2016 மே 30 , மு.ப. 06:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

வெள்ளவத்தை ரயில் நிலையத்துக்கு அருகில் வயோதிபர் ஒருவர், இன்று திங்கட்கிழமை (30) காலை ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார்.
களுத்துறையில் இருந்து மருதானை நோக்கிப் பயணித்த ரயிலில் மோதியே இவர் உயிரிழந்துள்ளார்.
சடலம், களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் உயிரிழந்தவர், இதுவரை இனங்காணப்படவில்லையெனவும் வெள்ளவத்தைப் பொலிஸார் தெரிவித்தனர்.
7 minute ago
21 minute ago
21 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
21 minute ago
21 minute ago