2025 மே 05, திங்கட்கிழமை

விளக்கமறியல் நீடிப்பு

Kogilavani   / 2017 ஏப்ரல் 26 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 2013ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம், ரத்துபஸ்வல பிரதேசத்தில் சுத்தமான குடிநீரை கோரி பிரதேச மக்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட இராணுவ அதிகாரிகள் மூவரையும் மீண்டும் எதிர்வரும் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கம்பஹா பதில் நீதவான் நீதிபதி வசந்தா குணசேகர, இன்று உத்தரவிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X