Kogilavani / 2017 மார்ச் 28 , மு.ப. 09:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிறுவர்கள் பாதுகாப்பு தொடர்பான தேசிய கொள்கைக்கு மக்கள் கருத்துகள் பெறும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டதாக, தேசிய சிறுவர் அதிகாரசபையின் தலைவர் நடாஷா பாலேந்திரா தெரிவித்தார்.
இதற்கமைய, இதற்காக வலைத்தளம் ஒன்று இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மக்கள் தமது கருத்துகளை பதிவேற்றலாம்.
சிறுவர் தொடர்பான பிரச்சினைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
18 Jan 2026
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 Jan 2026
18 Jan 2026