2025 மே 06, செவ்வாய்க்கிழமை

‘சுத்தமான நீரை வழங்கவும்’

Niroshini   / 2017 ஜனவரி 30 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

களுத்துறை மற்றும் பேருவலை பகுகளில் உள்ள பாண் உற்பத்தி செய்யும் பேக்கரிகளுக்கு, சுத்தமான நீரை வழங்குமாறும் உப்புத் தன்மையுள்ள நீரை பயன்படுத்துவதை தவிர்க்குமாறும் களுத்துறை மாவட்ட செயலாளர் யு.டி. சந்தன ஜயலால், பிரதேச செயலாளர்களுக்கும் பொது சுகாதார பரிசோதகர்களுக்கும் பணிப்புரை வழங்கியுள்ளார்.

குழாய் மூலம் பகிர்ந்தளிக்கப்படும் நீரில், உப்புத்தன்மை காணப்படுவதன் காரணமாகவே மாவட்டச் செயளாளர் இவ்வாறு பணிப்புரை வழங்கியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X