Kogilavani / 2017 மார்ச் 19 , பி.ப. 12:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
முழுமையாக மூடப்படும் தலைக்கவசம் அணிந்துகொண்டு மோட்டார் சைக்கிள் செலுத்தி செல்பவர்களை, போக்குவரத்து கடமைகளில் ஈடுபட்டிருக்கும் பொலிஸ் அதிகாரிகள் அச்சுறுத்தி வருவதாக அகில இலங்கை மோட்டார் சைக்கிள் சங்கத்தினர் தெரிவித்தனர்.
நாடளாவிய ரீதியில் இவ்வாறான அச்சுறுத்தல்கள் இடம்பெறுவது தொடர்பில் முறைபாடுகள் தொடர்ச்சியாக கிடைக்கப்பெற்றுள்ளதாக சங்கத்தின் செயலாளர் சிராந்த அமரசிங்க தெரிவித்தார்.
பொலிஸ் அதிகாரிகளிடமிருந்து இவ்வாறான அச்சுறுத்தல்கள் ஏற்பட்டால்,077-3083479 என்ற இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்தி தெரிவிக்குமாறு அகில இலங்கை மோட்டார் சைக்கிள் சங்கத்தினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
18 Jan 2026
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 Jan 2026
18 Jan 2026