2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

12 மணி நேர நீர் வெட்டு

Super User   / 2013 ஒக்டோபர் 10 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பின் சில பகுதிகளில் 12 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இந்த நீர் வெட்டு 12ஆம் திகதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை இடம்பெறவுள்ளது. 

புறக்கோட்டை, துறைமுகம், டி.ஆர்.விஜயவர்தன  மாவத்தை மற்றும டீன்ஸ் வீதி ஆகிய இடங்களிலேயே இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .