2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

கடற்படைப் படகுடன் மோதிய மீன்பிடிப்படகு மூழ்கியது; ஒருவரை காணவில்லை

Super User   / 2010 ஒக்டோபர் 14 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தெஹிவளை கரையோரத்திலிருந்து 5 மைல் தொலைவிலுள்ள கடற்பகுதியில் இலங்கைக் கடற்படை படகொன்றுடன் நேற்றிரவு மோதிய மீன்பிடி படகொன்று   இரண்டாக  உடைந்து கடலில் மூழ்கியுள்ளது.

அம்மீன்பிடிப் படகிலிருந்து இரு மீனவர்களில் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மற்றொரு மீனவர் நீந்திக் கரைசேர்ந்து இச்சம்பவம் தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .