Super User / 2010 டிசெம்பர் 30 , மு.ப. 07:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
பம்பலப்பிட்டியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் இராணுவ மேஜர் ஒருவர் பலியானதுடன் மேலும் 3 பேர் காயமடைந்தனர்.இவர்கள் பயணம் செய்த வாகனம் கடையொன்றுக்குள் புகுந்ததாக பொலிஸ் பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.
காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விருந்தொன்றில் கலந்துகொண்டுவிட்டு வீடு திரும்பும்போதே இவ்விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago