A.P.Mathan / 2011 ஓகஸ்ட் 11 , பி.ப. 01:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

மூத்த ஊடகவியலாளர் என்.வித்தியாதரனின் சகோதரனும் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனின் மைத்துனருமாகிய ரவிதரன் நடேசபிள்ளை (வயது 42) கடந்த செவ்வாய்க்கிழமை காலை கொழும்பில் காலமாகினார். அவரது இறுதிக் கிரியைகள் இன்று வியாழக்கிழமை மாலை பொறளை பொது மயானத்தில் இடம்பெற்றது. இறுதிக்கிரியைகளின்போது கலந்துகொண்ட பிரமுகர்களை படங்களில் காணலாம்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான ரவிதரன் - சுடரொளி நிறுவனத்தின் ஆரம்பகால விநியோகஸ்த பிரிவின் பொறுப்பாளராகவும் இருந்தமை குறிப்பிடத்தக்கது. Pix: Nisal Baduge
.jpg)






26 minute ago
38 minute ago
46 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
38 minute ago
46 minute ago
51 minute ago