2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

வாமி நிறுவனத்தின் அல்குர்ஆன் பிரதிகளை வெளியீடு

Super User   / 2011 ஓகஸ்ட் 24 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வாமி நிறுவனம் புனித அல்குர்ஆன் பிரதிகளை அச்சிட்டு அண்மையில் வெளியீட்டது. இந்த வெளியீட்டு நிகழ்வு வாமி நிறுவனத்தில் இடம்பெற்றது. இதன்போது போருவளை ஜாமீயா நளீமியா கலாபீடத்தின் பிரதி பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.சீ.அகார் முஹம்மத் விஷேட உரையற்றினார்.

இக்குர்ஆனின் முதற் பிரதியை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் பொது செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ. முபாரகிடமிருந்து வாமி நிறுவன பணிப்பாளர் உஸ்தாத் உமர் இத்ரீஸ் பெற்றுக்கொண்டார்.


  Comments - 0

  • ELM.IRSATH Wednesday, 24 August 2011 09:21 PM

    Barakallah

    Reply : 0       0

    safiullah Wednesday, 24 August 2011 11:25 PM

    بارك الله لكم في كل خدمة تقومون بها

    Reply : 0       0

    Dilshad Muahammed Thursday, 25 August 2011 06:36 AM

    உங்கள் அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரியட்டுமாக. அல்குர் ஆணை அனைவரும் விளங்கிக்கொள்ளவும் வழி செய்வீர்களா?

    Reply : 0       0

    nawas Saturday, 27 August 2011 01:25 AM

    மாஷா அல்லாஹ் எந்த மொழியில் வெளியானது ? சிங்கள மொழி என்றால் அதிக பிரயோஷனமாக இருக்கும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X