2025 ஜூன் 26, வியாழக்கிழமை

சுதந்திரக் கட்சியில் இணைந்தார் மஹ்ரூவ்

Super User   / 2011 ஓகஸ்ட் 24 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மத்திய தொகுதி அமைப்பாளரான மொஹமட் மஹ்ரூவ் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து அவர்  இன்று மாலை  அவர் சுதந்திரக்கட்சி அங்கத்துவ பத்திரத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.


 


You May Also Like

  Comments - 0

  • sakeena. Thursday, 25 August 2011 01:34 AM

    ஐ தே கட்ச்சிக்கு நல்ல காலம் பொறந்திருச்சி.

    Reply : 0       0

    R.N Irfaan Thursday, 25 August 2011 06:17 PM

    பதவி இல்லாவிட்டால் இங்கு இருந்து என்ன செய்ய? வாசி உள்ள எடத்துக்கு போனால் நல்லது தானே.

    Reply : 0       0

    xlntgson Thursday, 25 August 2011 09:30 PM

    ஏற்றமா இறக்கமா? பதவி கிடைக்காது; மிலிந்த மொறகொடவின் பதவியை உறுதிப்படுத்த வேண்டும்; ஒருவேளை பழைய பதவிக்குப் போகலாம், பதில் மேயர்!

    Reply : 0       0

    Dilshad Muhammed Saturday, 27 August 2011 12:41 PM

    எல்லோரும் நடிக்கிறார்கள். நானும் நடித்தால் எடுபடும் தானே! பாவம் உங்களுக்காக போஸ்டர் ஒட்டி அடிவாங்கியவர்கள். அவர்களையும் மறந்துவிடாதீர்கள்.

    Reply : 0       0

    Rifai Monday, 29 August 2011 07:14 PM

    முஸ்லிம்களை பற்றி பேச எதிர்கட்சியில் யாரும் இருக்க மாட்டார்கள் பாவம் இந்த சமூகம் .

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .