Super User / 2011 ஓகஸ்ட் 25 , மு.ப. 08:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சந்துன் ஜயசேகர)
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் ஐக்கிய தேசியக் கட்சியும் 23 உள்ளூராட்சி சபைகளுக்கான தமது வேட்பு மனுக்களை தாக்கல் இன்று செய்துமுடித்தன.
கொழும்பு மாநகர சபைக்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்தவற்காக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி ஆகியனவற்றின் பொதுச்செயலாளர்கள், மற்றும் கட்சி முக்கியஸ்தர்கள், சுயேட்சைக் குழுக்களின் தலைவர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையானோர் ராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் செயலகத்தில் திரண்டிருந்தனர்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago