Super User / 2011 செப்டெம்பர் 02 , பி.ப. 02:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெஹிவளை- கல்கிஸை மாநகர சபைத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர்களில் ஒருவரான கிருஷாந்த மொல்லிகொட, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இன்று இணைந்துகொண்டார்.
இக்கட்சித்தாவல் ஐ.தே.கவுக்கு பாதிப்பை ஏற்படுத்த மாட்டாது முன்னாள் பிரதி மேயர் ருவன் லியனகுணவர்தன கூறினார். (YP)
42 minute ago
1 hours ago
1 hours ago
birdeye Saturday, 03 September 2011 01:56 AM
They have started the buying process....., now decided to capture the capital MC at any cost, is it possible to stop by greeners?????
Reply : 0 0
Boomguy Saturday, 03 September 2011 02:00 AM
இத்தகையவர்களுக்கு தேர்தலில் மக்கள் உரிய பாடம் புகட்ட வேண்டும்...
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
1 hours ago
1 hours ago