Super User / 2011 செப்டெம்பர் 27 , மு.ப. 11:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
ஜனநாயக மக்கள் முன்னணியின் பொது செயலாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான கலாநிதி நல்லையா குமரகுருபரன் இன்று செவ்வாய்க்கிழமை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இச்சந்திப்பு இரா. சம்பந்தன் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் எதிர்வரும் கொழும்பு மற்றும் தெகிவளை - கல்கிஸ்ஸை மாநகர சபை தேர்தல்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.
.jpg)
12 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
1 hours ago