Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Super User / 2011 செப்டெம்பர் 29 , மு.ப. 09:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொதுநிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் (கோப்) அறிக்கையில் மிலிந்த மொறகொடவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை பகிரங்க விவாதத்தில் தவறென நிரூபிக்குமாறு ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார சவால் விடுத்துள்ளார்.
கொழும்பு மாநகர சபையின் மேயர் பதவிக்கு போட்டியிடும் ஐ.தே.க. வேட்பாளர் ஏ.ஜே.எம். முஸம்மிலுடன் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு ஐ.ம.சு.கூ. மேயர் வேட்பாளர் மிலிந்த மொரகொடவுக்கு பாலித ரங்கே பண்டார அழைப்பு விடுத்துள்ளார்.
இவ்விவாதத்தில் மேற்படி குற்றச்சாட்டுகளை தவறென நிரூபிக்குமாறு மிலிந்த மொரகொடவுக்கு பாலித ரங்கே பண்டார சவால் விடுத்துள்ளார்.
இதேவேளை, எந்த தொலைக்காட்சி அலைவரிசை மூலமான பகிரங்க விவாதத்திற்கும் மொரகொடதயார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago