Super User / 2011 செப்டெம்பர் 29 , மு.ப. 11:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

உயிர் தொழிநுட்பம் தொடர்பிலான மாநாடு இன்று வியாழக்கிழமை ஆரம்பமானது. தொடர்ந்து நாளை வரை நடைபெறவுள்ள இந்த மாநாட்டினை சுற்றாடல் துறை அமைச்சு, கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவராலயம் மற்றும் தேசிய விஞ்ஞான கழகம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
இதன் ஆரம்ப நிகழ்வில் சிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸ விதாரண மற்றும் சுற்றாடல் துறை பிரதி அமைச்சர் அப்துல் காதர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். Pix By: Kithsri De Mel

.jpg)

.jpg)
.jpg)
13 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
1 hours ago