Super User / 2011 ஒக்டோபர் 07 , பி.ப. 01:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

(இர்ஷாத் றஹ்மத்துல்லா)
கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் றிசாட் பதியுதீனிற்கும் இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் டாக்டர் அன்வர் அல் அகாவிற்கும் இடையிலான சந்திப்பு அண்மையில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, இரு நாடுகளுக்குமிடையிலான அரசியல், வர்த்தக மற்றும் கலாசார விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.
அசைமச்சர் றிசாத் பதியுதீனை பலஸ்தீனத்திற்கு விஜயம் செய்யுமாறு பலஸ்தீன் தூதுவர் இச்சந்திப்பின் போது அழைப்புவிடுத்தமை குறிப்பிடத்தக்கது.
5 minute ago
17 minute ago
25 minute ago
30 minute ago
m.t.m.siyath Friday, 14 October 2011 11:19 PM
மன்னாரிலும் கைத்தொழில் பேட்டை அமைத்து முஸ்லிம் யுவதிகளுக்கும் வேலைவாய்ப்பை வழங்கவும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
17 minute ago
25 minute ago
30 minute ago