Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
A.P.Mathan / 2011 ஒக்டோபர் 08 , பி.ப. 10:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு மாவட்டத்தின் கொலன்னாவை நகரசபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நூலிழையில் வெற்றிபெற்றுள்ளது. இத்தேர்தலில் ஐ.ம.சு.கூ. 11,303 வாக்குகளைப் பெற்று 6 ஆசனங்களைப் பெற்றுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி 10,667 வாக்குகளைப் பெற்று 4 ஆசனங்களை பெற்றுள்ளது. ஜனநாயக மக்கள் முன்னணி 938 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தைக் கைப்பற்றியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
35 minute ago
41 minute ago