Super User / 2011 ஒக்டோபர் 09 , மு.ப. 12:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு மாவட்டத்தின் தெஹிவளை கல்கிஸை மாநகர சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 39,812 வாக்குகளைப் பெற்று 16 ஆசனங்களைப் பெற்றுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி 31082 வாக்குகளுடன் 11 ஆசனங்களை பெற்றுள்ளது. ஜனநாயக மக்கள் முன்னணி 2167 வாக்குகளுடன் ஒரு ஆசனத்தையும் ஜே.வி.பி. 1568 வாக்குகளுடன் ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளன.
12 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
1 hours ago