Super User / 2011 ஒக்டோபர் 17 , பி.ப. 12:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பிலுள்ள ஈரான் தூதுவராலயத்தின் கலாசார பிரிவால் நடத்தப்படும் பாரசீக மொழி கற்கையின் அடுத்த தொகுதி வகுப்புக்கள் எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்த கற்கை நெறிக்கான வகுப்புக்கள் ஒவ்வொரு திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் மாலை 4.00 மணி முதல் 5.30 வரை இல. 06 சேர் ஏர்னஸ்ட் டி சில்வா மாவத்தையில் அமைந்துள்ள ஈரான் கலாசாரப் பிரிவில் நடைபெறும்.
இக்கற்கை நெறியில் இணைய விரும்புபவர்கள் 2575680-1 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளுமாறு கொழும்பிலுள்ள ஈரான் தூதுவராலயத்தின் கலாசார பிரிவு அறிவித்துள்ளது.
6 minute ago
18 minute ago
23 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
18 minute ago
23 minute ago
31 minute ago