Menaka Mookandi / 2011 செப்டெம்பர் 22 , மு.ப. 07:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
2012ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கால்நடைவள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு சம்பந்தமான கலந்துரையாடலும் 2011ஆம் ஆண்டில் நடைபெற்றுவரம் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலும் மேற்படி அமைச்சில் நடைபெற்றது.
இதில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் பிரதியமைச்சர் எச்.ஆர்.மித்ரபால, திரைசேரியின் செயலாளர் காலாநிதி பி.பீ.ஜயசுந்தர மற்றும் அமைச்சின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டுள்ளதை படங்களில் காணலாம்.
.jpg)
42 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
1 hours ago
1 hours ago