2026 பெப்ரவரி 19, வியாழக்கிழமை

கட்டார் அமீர் - அமைச்சர் றிசாட் சந்திப்பு

Super User   / 2012 மார்ச் 25 , பி.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விசேட தூதுவராக அண்மையில் கட்டாருக்கு விஜயம் மேற்கொண்ட கைத்தொழில் மற்றும் முதலீட்டு அமைச்சர் றிசாட் பதியுதீன் கட்டார் அமீர் ஷேக் ஹமட் பின் கலீபா அல் தானியை சந்தித்து பேச்சு நடத்தினார்.

இரு தரப்பு உறவு தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் வழங்கப்பட்ட செய்தியை கட்டார் அமீரிடம் இதன்போது கையளித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .