2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

கொள்ளுப்பிட்டி இரவு விடுதி பொலிஸாரால் முற்றுகை

Super User   / 2012 ஏப்ரல் 06 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொள்ளுபிட்டியிலுள்ள பிரபல இரவு விடுதியொன்று இன்று அதிகாலை முற்றுகையிடப்பட்டுள்ளது. போயா தினமான இன்று வெள்ளிக்கிழமை காலை மதுபானம் விற்பனை செய்ததால் இவ்விடுதி முற்றுகையிடப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

டுப்ளிகேசன் வீதியிலுள்ள இவ்விடுதியில் அதிகாலை 3.00 மணியளவில் இம்முற்றுகை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவ்வேளையில் மேற்படி நிலையத்தில் வாடிக்கையாளர்களுக்கு மதுபானம் விற்கப்பட்டதாகவும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

போயா தினமாகையால் இன்று மதுபானம் விற்பது இது சட்டவிரோதமான நடவடிக்கை எனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0

  • meenavan Friday, 06 April 2012 07:58 PM

    பெரும் குடி மக்களுக்கு செக்கென்ன போயாதினமென்ன?

    Reply : 0       0

    siriththiran Saturday, 07 April 2012 12:11 PM

    எல்லாம் காலாகாலமாக நடந்து வரும் விஷயம் ....என்ன திடீரென்று ஒரு புது விளையாட்டு... எல்லாம் கண்துடைப்பு ..

    Reply : 0       0

    ooraan Saturday, 07 April 2012 04:38 PM

    பெருங்குடி மக்கள் ..........

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X