A.P.Mathan / 2012 ஏப்ரல் 07 , பி.ப. 05:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
சில வாரங்களாக கட்டுநாயக்க விமானநிலையத்தில் இலங்கைக்கு வரும் பிரயாணிகளின் - குறிப்;பாக தமிழ் நாட்டிலிருந்து வருபவர்களிடம் இலங்கை சுங்க இலாக்காவின் ஆர்.டீ.எப். துறையினரால் ஏற்படுத்தப்பட்ட கெடுபிடிகள் தனது வேண்டுகோளுக்கிணங்க நிறுத்தப்பட்டதாக ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்தார். அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்படி குறிப்பிடப்பட்டிருக்கிறது.48 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
1 hours ago
2 hours ago