Super User / 2012 ஏப்ரல் 08 , மு.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
"சரத் பொன்சேகா ஒரு அரசியல் கைதி. அவர் மட்டும் அல்ல, நூற்றுக்கணக்கான தமிழ் அரசியல் கைதிகள் இன்று இலங்கையில் இருக்கிறார்கள். இந்த அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் பர்மிய இராணுவ ஆட்சியாளர்களிடம் இருந்து இலங்கையின் ஜனநாயக ஆட்சியாளர்கள் பாடம் படிக்க வேண்டும்" என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.10 minute ago
27 minute ago
18 Feb 2026
aussilan Monday, 09 April 2012 10:01 AM
அரசியல் கைதிகளாகும் பயன்கரவாதிகளுக்கும் இராணுவ தளபதிகளுக்கும் உள்ள வித்தியாசம் பற்றி மனோ முதலில் பாடம் படிக்க வேண்டும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
27 minute ago
18 Feb 2026