2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

கம்பஹா நீதிமன்றில் வெடிகுண்டுப் புரளி

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 06 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

கம்பஹா நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை காலை வெடிகுண்டு காணப்படுவதாக கூறப்பட்டமை வதந்தி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கம்பஹா நீதிமன்றத்தில் வெடிகுண்டு காணப்படுவதாக 119 என்ற பொலிஸ் அவசர சேவை தொலைபேசிக்கு அநாமதேய தொலைபேசி அழைப்பு ஒன்று கிடைக்கப்பெற்றது. இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்திலிருந்து பொதுமக்களை அதிகாரிகள் வெளியேற்றினர். 

குண்டு செயலிழக்கும் பிரிவினரால் 3 மணித்தியாலங்களாக மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது வெடிகுண்டு எதுவும் மீட்கப்படவில்லை.  இதன் பின்னர் நீதிமன்றம் தனது வழமையான செயற்பாடுகளை முன்னெடுத்தது. (தீபா அதிகாரி)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X