Menaka Mookandi / 2013 ஜனவரி 08 , மு.ப. 08:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
'கொழும்பு சட்டக் கல்லூரிக்குள் நேற்று திங்கள்கிழமை பௌத்த பிக்குகளுடன் பல்கலைக்கழக மாணவர்கள் பிரவேசித்து அங்குள்ளவர்களை தாக்கி அடாவடித்தனம் புரிந்தமை மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். சட்டத்தையும் ஒழுங்கையும் மீறி சட்டக் கல்லூரிக்குள் புகுந்தே அட்டகாசம் புரிந்தவர்கள் மீது வழமை போல் பொலிஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கைப் பார்த்து நின்றமை அதைவிட கண்டிக்கத்தக்கதாகும்' என்று முஸ்லிம் தமிழ் தேசிய முன்னணியின் தலைவர் அஸாத் ஸாலி தெரிவித்தார். 53 minute ago
2 hours ago
2 hours ago
sham. Wednesday, 09 January 2013 05:36 AM
சகோதரர் ஆசாத் சாலி அவர்களின் கருத்தை ஆமோதிக்கிறேன்.
Reply : 0 0
Nawfal Wednesday, 09 January 2013 01:37 PM
சபாஷ் அசாட் சாலி. காலத்திற்கேற்ற தைரியமான கருத்துக்கள்..
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
2 hours ago
2 hours ago